தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ. எட்டிப்பூப்பெற்று (மணி. 22, 113.) Golden flower given by a king to the distinguished member of the Vaisya community on whom the title of eṭṭi has been conferred, to be worn as badge of the title;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Goldenflower given by a king to the distinguishedmember of the Vaišya community on whomthe title of eṭṭi has been conferred, to be worn as badge of the title; எட்டிப்பட்டம் பெற்ற வணி கர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ. எட்டிப்பூப்பெற்று (மணி. 22, 113).