தமிழ் - தமிழ் அகரமுதலி
    அண்ணாந்து பார்த்தல் ; தாவிப் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாவிப்பார்த்தல். 2. To stretch oneself and see;
  • அண்ணாந்துபார்த்தல். இஃதிட்டோ ளார்கொலென் றெட்டிநோக்கினன் (பெருங். நரவாண. 8, 82). 1. To look up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< எட்டு- +. 1. To look up; அண்ணாந்துபார்த்தல்.இஃதிட்டோ ளார்கொலென் றெட்டிநோக்கினன் (பெருங். நரவாண. 8, 82). 2. To stretch oneself andsee; தாவிப்பார்த்தல்.