தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிறைக்கவி , எட்டு ஆரமுள்ள சக்கரத்துள்ளே எழுத்தெல்லாம் அமையப் பாடும் சித்திரகவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டு ஆரமுள்ள சக்கரத்துள்ளே எழுத்தெல்லாம் அமையப்பாடும் மிறைக்கவி. (மாறன. 282, உரை.) Stanza, the words of which are so chosen as to admit of the letters thereof being arranged in the form of a wheel with eight spokes and with a common letter in the axle, thus rendering it possible to read the lines, in order, from spoke to spoke through

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Stanza, the words of which are sochosen as to admit of the letters thereof beingarranged in the form of a wheel with eightspokes and with a common letter in the axle, thusrendering it possible to read the lines, in order,from spoke to spoke through the axle and aroundthe wheel, a variety of cakkara-pantam; எட்டுஆரமுள்ள சக்கரத்துள்ளே எழுத்தெல்லாம் அமையப்பாடும் மிறைக்கவி. (மாறன. 282, உரை.)