தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொலைவான இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூரமான இடம். அவன் எட்டாக்கையிலிருக்கிறான். Colloq. Distant place, place out of reach;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தூரம்.

வின்சுலோ
  • ''s.'' A very distant place, not near enough to be serviceable.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எட்டு- +ஆ neg. +. Distant place, place out of reach;தூரமான இடம். அவன் எட்டாக்கையிலிருக்கிறான்.Colloq.