தமிழ் - தமிழ் அகரமுதலி
    மங்கலப் பாடகர் ; மூடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனுக்கு நாழிகைக்கணக்குக் கூறும் மங்கலபாடகர். (திவா.) Panegyrists in ancient royal households whose duty it was to tell the hours to the king;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மங்கலப்பாடகர்.

வின்சுலோ
  • [eṭṭr] ''s.'' Panegyrists whose duty it is to proclaim the titles of a great man, encomiasts, மங்கலபாடகர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Panegyrists in ancientroyal households whose duty it was to tell thehours to the king; அரசனுக்கு நாழிகைக்கணக்குக்கூறும் மங்கலபாடகர். (திவா.).