பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீளம் ; தொலைவு ; அடைதற்கு எளிதாந் தன்மை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அடைதற்கெளிதாந் தன்மை. Pond. 2. Accessibility;
தூரம். (யாழ். அக.) 1. Distance;
நீளம். பின்பு கொண்டுவந்திணைக்க எட்டம் போராமையாலே (ஈடு, 4, 1, 5). Length;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < எட்டு-. Length; நீளம்.பின்பு கொண்டுவந்திணைக்க எட்டம் போராமையாலே(ஈடு, 4, 1, 5).
n
. < எட்டு-. 1. Distance;தூரம். (யாழ். அக.) 2. Accessibility; அடைதற்கெளிதாந் தன்மை.
Pond
.