தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டையபுரம் சமீன்தார்களின் பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டையபுரம் ஜமீந்தார்களின் பட்டப்பெயர். குமாரவெட்டமனைச் சேர (தனிப்பா. i, 317, 7). Title of the Zemindars of Ettaiyapuram in the Tinnevelly District;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Title of theZemindars of Ettaiyapuram in the TinnevellyDistrict; எட்டையபுரம் ஜமீந்தார்களின் பட்டப்பெயர். குமாரவெட்டமனைச் சேர (தனிப்பா. i, 317, 7).