தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டமன் ; மூடன் , அறிவிலான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேங்க டேசுரெட்டன் (தனிப்பா. i , 314, 1) See எட்டமன்.
  • மூடன். Loc. Boor, fool;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (K.) a boor, a fool, மூடன்; 2. title of the Zemindars of Ettiapuram in the Tinnevelly district, எட்டமன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See எட்டமன். வேங்கடேசுரெட்டன் (தனிப்பா. i, 314, 1).
  • n. < K. eḍḍa. Boor, fool;மூடன். Loc.