தமிழ் - தமிழ் அகரமுதலி
    அட்டாட்சர மந்திரம் , எட்டு எழுத்துடைய ஒரு மந்திரம் ; 'ஓம் நமசிவாய நம' எனச் சைவரும் , 'ஒம் நமோ நாராயணாய நம ' என வைணவரும் கொள்ளும் மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரங்க னெட்டக்கரமே (அஷ்டப். திருவரங்கத்தந். 27). A mantra or prayer of eight syllables in honour of Viṣṇu. See அஷ்டாக்ஷரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எட்டு +akṣara. A mantra or prayer of eight syllablesin honour of Viṣṇu. See அஷ்டாக்ஷரம். அரங்கனெட்டக்கரமே (அஷ்டப். திருவரங்கத்தந். 27).