தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொலைவாக , தூரமாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூரமாக. எட்டநில். Far, far off, further away, out of the way;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தூரமாக.

வின்சுலோ
  • ''inf. [used adverbially.]'' Far, far off, further, away, aloof, தூரமாக. எட்டநட. Step on, step out. எட்டப்போ--எட்டிப்போ. Go further.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < எட்டு-. Far, far off,further away, out of the way; தூரமாக. எட்டநில்.