தமிழ் - தமிழ் அகரமுதலி
    எள்ளுக்கிடத்தற்கு வேண்டிய இடம் , எள்ளளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எள்ளுக்கிடத்தற்கு வேண்டிய இடம். எட்கிடை... மாத்திரை வெளிவிட் டிழைநூல்சுற்றி (கடம்ப. பு. இல லாசங்கிரக. 476).

வின்சுலோ
  • --எள்ளிடை, ''s.'' The thickness of a rape-seed. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Spaceoccupied by a sesame seed; எள்ளுக்கிடத்தற்குவேண்டிய இடம். எட்கிடை . . . மாத்திரை வெளிவிட் டிழைநூல்சுற்றி (கடம்ப. பு. இலீலாசங்கிரக. 476).