தமிழ் - தமிழ் அகரமுதலி
    எள்ளால் செய்யப்பட்ட உணவு , எள்ளுருண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எள்ளாற் செய்யப்பட்ட தோர் உணவு. (சிலப். 12, 37, உரை.) A cake prepared with sesame seed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எள் +. A cake prepared with sesame seed; எள்ளாற் செய்யப்பட்டதோர் உணவு. (சிலப். 12, 37, உரை.)