தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்ச்சியை மேற்கொள்ளுதல் ; படையெடுத்துப் பொருதல் ; அரியதை முயலுதல் ; செருக்குக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரியதை முயலுதல். (J.) 3. To attempt to do a great thing;
  • படையெடுத்துப் பொருதல். எடுப்பெடுத்துய்யவென்னா (சீவக. 450). 2. To lead an army and fight;
  • கருவங்கொள்ளுதல். (J.) 4. To put on airs;
  • உபாயத்தை மேற்கொள்ளுதல். 1. To contrive a way, devise a plan;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+ எடு-. 1. To contrive a way, devise a plan;உபாயத்தை மேற்கொள்ளுதல். 2. To lead an armyand fight; படையெடுத்துப் பொருதல். எடுப்பெடுத்துய்யவென்னா (சீவக. 450). 3. To attempt to doa great thing; அரியதை முயலுதல். (J.) 4. Toput on airs; கருவங்கொள்ளுதல். (J.)