தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுப்புதல் , துயிலெழுப்புதல் ; இசையெழுப்புதல் ; போக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசையெழுப்புதல். மகரவீணைத் தெள்விளி யெடுப்பி (சீவக. 608). 2. To raise, produce, as harmonious sounds from an instrument;
  • துயிலெழுப்புதல். ஊர்துயி லெடுப்பி (சிலப். 4, 79). 1. To awake, rouse from sleep;
  • போக்குதல். அரவம் வந்தெடுப்புமே (கலித். 70). 3. To dispel, drive away, banish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. எழுப்பு-.1. To awake, rouse from sleep; துயிலெழுப்புதல். ஊர்துயி லெடுப்பி (சிலப். 4, 79). 2. Toraise, produce, as harmonious sounds from aninstrument; இசையெழுப்புதல். மகரவீணைத் தெள்விளி யெடுப்பி (சீவக. 608). 3. To dispel, driveaway, banish; போக்குதல். அரவம் வந்தெடுப்புமே(கலித். 70).