தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்புரவான நடை , தராதரமறிந்து நடக்கும் நடை ; உயர்வு தாழ்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்புரவான நடை. 1. Genteel and obliging behaviour consistent with one's dignity;
  • உயர்வு தாழ்வு. 2. Height and lowness;

வின்சுலோ
  • Gentility, genteel and obliging behavior, united with dis play, pomp, grandeur, &c., உயர்வுதாழ்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< எடுப்பு +. (W.) 1. Genteel and obliging behaviour consistent with one's dignity; ஒப்புரவான நடை. 2. Height and lowness; உயர்வுதாழ்வு.