தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயரமானவன் ; தோற்றப் பொலிவுடையவன் ; இறுமாப்புள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம்பக்காரன். (W.) 2. One who lives above his rank or circumstances;
  • தோற்றப்பொலிவுள்ளவன். Colloq. 1. Man of prepossessing appearance;
  • செருக்கன். 3. Haughty man;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேட்டிமைக்காரன்.

வின்சுலோ
  • ''s.'' A haughty per son, an upstart, one who lives above his rank or circumstances, மேட்டிமைக் காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எடுப்பு+. 1. Man of prepossessing appearance; தோற்றப்பொழிவுள்ளவன். Colloq. 2. One who livesabove his rank or circumstances; இடம்பக்காரன். (W.) 3. Haughty man; செருக்கன்.