தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வாக்கு ; பகட்டு ; உயர்ச்சி , மேட்டிமை ; நிலையின்மை ; குலைவு ; அழிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடம்பரம். 3. Gaiety in dress; ostentation, as in a woman;
  • பிரசித்தம். 1. Celebrity, eminence, notoriety;
  • குலைவு. 2. Abolition;
  • நிலையின்மை. 2. Instability;
  • நிமிர்ச்சி. 1. Erectness, uprightness;

வின்சுலோ
  • ''s.'' Celebrity, a high style of living, notoriety in a good or bad sense, உயர்ச்சி. 2. Abolition, அழிகை. 3. Gaiety, in dress, in a woman, a lax, or lascivi ous disposition, மேட்டிமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எடுபடு-. (W.) 1.Celebrity, eminence, notoriety; பிரசித்தம். 2.Abolition; குலைவு. 3. Gaiety in dress; ostentation, as in a woman; ஆடம்பரம்.
  • n. < எடுபடு-. (யாழ். அக.)1. Erectness, uprightness; நிமிர்ச்சி. 2. Instability; நிலையின்மை.