தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்பழிந்து குடும்பத்தினின்று வெளிப்போந்தவள் ; நிலையில்லாதவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்பழத்து குடும்பத்தினின்று வெளிப்பட்டவள். (சங். அக.) Abandoned woman;

வின்சுலோ
  • ''s.'' A lewd woman, குடும்பத்தைவிட்டுவெளிப்பட்டவள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எடுபடு-.Abandoned woman; கற்பழிந்து குடும்பத்தினின்றுவெளிப்பட்டவள். (சங். அக.)