தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீக்கப்படுதல் ; நிலைபெயர்தல் ; அதிர்தல் ; விற்றழித்தல் ; நிலைதவறுதல் ; அழிந்துபோதல் ; வெளிவருதல் ; கைக்கொள்ளபபடுதல் ; மேம்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விற்றழிதல். வந்தசரக்கெல்லாம் எடுபட்டுவிட்டன. 5. To be spent, sold out;
  • கைக் கொள்ளப்படுதல். வண்டியிலிருந்த சாமான்களெல்லாம் எடுபட்டுவிட்டன. Colloq. 6. To be taken;
  • மேம்படுதல். அவன் பணத்தினால் எடுபடுகிறான். Loc. 7. To be exalted or elevated;
  • திக்கற்றுப்போதல். 1. To be destitute;
  • நியமந் தப்புதல். 2. To violate the rules of conduct;
  • நீக்கப்படுதல். 1. To be take out, be abolished;
  • நிலைபெயர்தல். குடியெல்லாம் எடுபட்டுப்போயிற்று. (W.) 2. To be detached, displaced, dislodged;
  • அதிர்தல். அவள்பேச்சினால் அயலெல்லா மெடுபடுகின்றது. (W.) 3. To be stirred;
  • வாதத்தில் தோற்றுப்போதல். உன்னால் நான் எடுபட்டுபோவேனோ? (W.) 4. To be overcome in argument, refuted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < எடு- +. 1.To be taken out, be abolished; நீக்கப்படுதல்.2. To be detached, displaced, dislodged; நிலைபெயர்தல். குடியெல்லாம் எடுபட்டுப்போயிற்று (W.)3. To be stirred; அதிர்தல். அவள்பேச்சினாள் அயலெல்லா மெடுபடுகின்றது. (W.) 4. To be overcome in argument, refuted; வாதத்தில் தோற்றுப்போதல். உன்னால் நான் எடுபட்டுப்போவேனோ? (W.)5. To be spent, sold out; விற்றழிதல். வந்தசரக்கெல்லாம் எடுபட்டுவிட்டன. 6. To be taken; கைக்கொள்ளப்படுதல். வண்டியிலிருந்த சாமான்களெல்லாம்எடுபட்டுவிட்டன. Colloq. 7. To be exalted orelevated; மெம்படுதல். அவன் பணத்தினால் எடுபடுகிறான். Loc.
  • v. intr. < எடு- +.(யாழ். அக.) 1. To be destitute; திக்கற்றுப்போதல். 2. To violate the rules of conduct;நியமந் தப்புதல்.