தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிப்பின்மை ; இணக்கமின்றியிருப்பது ; இல்லாததைப் பேசுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிப்பின்மை. (W.) Random, chance;

வின்சுலோ
  • ''s.'' Random.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஏறு-.Random, chance; குறிப்பின்மை. (W.)