தமிழ் - தமிழ் அகரமுதலி
    எடுத்துப் புகழ்தல் , புகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்ச்சி. கையறியா மாக்க ளிழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி, 163). Praise, eulogy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஏத்து-.Praise, eulogy; புகழ்ச்சி. கையறியா மாக்க ளிழிப்புமெடுத்தேத்தும் (நாலடி, 163).