தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறை முழக்குதல் ; பொருட் படுத்தாதிருத்தல் , மதிப்பின்றி நடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறை முழக்குதல். 1. To beat, as a drum;
  • அலட்சியம் பண்ணுதல். நான் சொன்னதை அவன் எடுத்தெறிந்து விட்டான். 2. To disregard one's advice or commands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To beat, as a drum; பறை முழக்குதல். 2. Todisregard one's advice or commands; அலட்சியம்பண்ணுதல். நான் சொன்னரை அவன் எடுத்தெறிந்துவிட்டான்.