தமிழ் - தமிழ் அகரமுதலி
    படையெடுத்தல் ; படையை விட்டு நீங்குதல் ; குழந்தையை முலையுண்ணச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படையெடுத்தல். காங்கேயன் தெற்கே யெடுத்துவிட்டபோது (திவ். கண்ணிநுண். 3, வ்யா.) 1. To lead a campaign, conduct an expedition;
  • படை நீங்குதல். (பு. வெ. 6, 30, உரை.) -tr. குழந்தையை முலையுண்ணச் செய்தல். Colloq. 2. To move away, as an army; To suckle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+. intr. 1. To lead a campaign, conduct anexpedition; படையெடுத்தல். காங்கேயன் தெற்கேயெடுத்துவிட்டபோது (திவ். கண்ணிநுண். 3, வ்யா.). 2.To move away, as an army; படை நீங்குதல்.(பு. வெ. 6, 30, உரை.)--tr. To suckle; குழந்தையைமுலையுண்ணச் செய்தல். Colloq.