தமிழ் - தமிழ் அகரமுதலி
    தத்து எடுத்து வளர்த்தல் ; வீட்டு உயிரினங்களை எடுத்து வளர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறர் குழந்தையை ஊட்டிவளர்த்தல். To bring up, as a destitute child;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. To bring up, as a destitute child;பிறர் குழந்தையை ஊட்டிவளர்த்தல்.