தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீக்குதல் ; திடுக்கிடச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திடுக்கிடச்செய்தல். அந்தக்கடுஞ்செய்தி என்னை எடுத்துப்போட்டது. Loc. 2. To startle;
  • நீக்கிவிடுதல். அவன்பெயரைப் பட்டியினின்று எடுத்துப்போடு. 1. To deprive of office, turn out of situation, remove;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. 1. To deprive of office, turn outof situation, remove; நீக்கிவிடுதல். அவன்பெயரைப் பட்டியினின்று எடுத்துப்போடு. 2. To startle;திடுக்கிடச்செய்தல். அந்தக்கடுஞ்செய்தி என்னை எடுத்துப்போட்டது! Loc.