தமிழ் - தமிழ் அகரமுதலி
    துதித்தல் ; ஒருவனுக்காக வழக்குப் பேசுதல் ; ஒரு பொருள்குறித்து விளக்குதல் ; புகழ்ந்து கூறுதல் ; பிறர் குற்றங்களை எடுத்துத் தூற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவனுக்காக வழக்குப்பேசுதல். Mod. 1. To speak as an advocate, plead on behalf of a person;
  • ஒருவிஷயத்தைக்குறித்துப்பேசுதல். 2. To treat of, speak on;
  • புகழ்ந்துகூறுதல். (W.) 3. To praise, commonly one who is absent;
  • பிறர் குற்றங்களை எடுத்துத்தூற்றுதல். 4. To speak of others' faults;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To speak as an advocate, pleadon behalf of a person; ஒருவனுக்காக வழக்குப்பேசுதல். Mod. 2. To treat of, speak on; ஒருவிஷயத்தைக்குறித்துப்பேசுதல். 3. To praise, commonly one who is absent; புகழ்ந்துகூறுதல். (W.)4. To speak of others' faults; பிறர் குற்றங்களைஎடுத்துத்தூற்றுதல்.