தமிழ் - தமிழ் அகரமுதலி
    போனதை மீட்டு நிறுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போயினதை மீட்டும் நிறுத்துகை. எடுத்துநிலை யரிதென வேதுக் காட்டி (பெருங். மகத. 19, 89). Rehabilitation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Rehabilitation; போயினதை மீட்டும் நிறுத்துகை.எடுத்துநிலை யரிதென வேதுக் காட்டி (பெருங். மகத. 19,89).