தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையறவெய்தி வீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடிக்கும் நடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையறவெய்திவீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடிக்கும் நடம். அடுத்தடுத்தவர்முன் மயங்கியமயக்க, மெடுத்தவர்தீர்த்த வெடுத்துக்கோள்வரியும் (சிலப். 8, 108.) Theatrical action of swooning in extreme anguish in order to be lifted up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Dram.) Theatrical action of swooning in extreme anguish in order to be liftedup; கையறவெய்திவீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடிக்கும் நடம். அடுத்தடுத்தவர்முன்மயங்கியமயக்க, மெடுத்தவர்தீர்த்த வெடுத்துக்கோள்வரியும்(சிலப். 8, 108).