தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்கோள் , திருட்டாந்தம் ; மேற்கோள் வரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எடுத்துக்கோளை யிசைக்குங்காலை (சிலப். 8, 108, உரை.) 2. See எடுத்துக்கோள்வரி.
  • திருஷ்டாந்தம். எடுத்துக்கோளும் வாய்ந்தன்று (ஞானா. 51, 15). 1. Example;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Example; திருஷ்டாந்தம். எடுத்துக்கோளும் வாய்ந்தன்று (ஞானா. 51, 15). 2. See எடுத்துக்கோள்வரி.எடுத்துக்கோளை யிசைக்குங்காலை (சிலப். 8, 108, உரை).