- மரணத்தால் கடவுள் அழைத்துக்கொள்ளுதல். என் பிள்ளையைக் கர்த்தர் எடுத்துக்கொண்டார். Chr. 4. To take unto Himself by death, as God;
- சுவீகாரங்கொள்ளுதல். அந்தப்பிரபு ஒரு பிள்ளையை எடுத்துக்கொண்டிருக்கிறார். 3. To adopt, as a child;
- ஏற்றுக்கொள்ளுதல். 1. To accept, admit, approve;
- தூக்கிக்கொள்ளுதல். குழந்தையை எடுத்துக்கொள். 2. To take up;
|