தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதறியவற்றை ஒருங்கு திரட்டி வைத்தல் ; ஒழுங்குபடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுங்குபடுத்துதல். Loc. To recoganize;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிசகினதை ஒருபடிசரிப்படுத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < எடு- +. To reorganize; ஒழுங்குபடுத்துதல்.Loc.