எடுத்துக்காட்டு
தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்கோள் , உதாரணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருஷ்டாந்தம். தீயவெடுத்துக்காட்டாவன (மணி. 29, 325). 2. Example, illustration;
  • மேற்கோள். 1. Citation, quotation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உதாரணம்.

வின்சுலோ
  • ''s.'' An example, illustration, உதாரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Citation, quotation; மேற்கோள். 2.Example, illustration; திருஷ்டாந்தம். தீயவெடுத்துக்காட்டாவன (மணி. 29, 325).
  • எடுத்துக்காட்டுவமை eṭuttu-k-kāṭṭuva-main. < id. + upamā. Metaphor, figure of speechcontaining a statement in a sentence with anillustration forming another sentence, the twosentences standing contiguously without anysign of comparison between them; உவமானம்உவமேயம் என்னும் இரண்டும் தனித்தனி ஒவ்வொருவாக்கியமாய் உவமவுருபின்றி வரும் அலங்காரம். (குறள்,1, உரை.)