தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயரத்திக் கட்டுதல் ; இல்லாத செயலைப் புனைந்து கூறல் ; கற்பிதம் ; பின்னல் மயிரைச் சுருட்டிக் கட்டுதல் ; கட்டுக்கதை கூறல் ; பொய் சொல்லுதல் ; தாலியை அறுத்துக் கட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்த்துக்கட்டுதல். தளவரிசை மட்டத்துக்கு மேலேயும் எடுத்துக்கட்டி (கோயிலொ. 3). 1. To raise to a higher level;
  • பின்னல்மயிரைச் சுருட்டிக்கட்டுதல். Colloq.-intr. To remarry, as a widow; தாலியை யறுத்துக்கட்டுதல். Loc. 3. To coil up on the back of the head, as the braid of hair;
  • இல்லாத காரியத்தைத் தொடுத்தல். (J.) 2. To fabricate, invent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< id. +. tr. 1. To raise to a higher level;உயர்த்துக்கட்டுதல். தளவரிசை மட்டத்துக்கு மேலேயும்எடுத்துக்கட்டி (கோயிலொ. 3). 2. To fabricate,invent; இல்லாத காரியத்தைத் தொடுத்தல். (J.) 3.To coil up on the back of the head, as thebraid of hair; பின்னல்மயிரைச் சுருட்டிக்கட்டுதல்.Colloq.--intr. To remarry, as a widow; தாலியை யறுத்துக்கட்டுதல். Loc.