தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவரின் தலைவரிக் கட்டு ; கைப்பிடிச் சுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைப்பிடிச்சுவர். (I. M. P. Pd. 163.) 2. Parapet wall;
  • கட்டிடவகை. எதிரிலிசோழன் திருவெடுத்துக்கட்டியிலே தன்மிசெய்து (S. I. I. vii, 492). 1. (Arch.) A structure raised above the surrounding buildings;
  • உயரமாகக் கட்டப்பட்ட இடம். Loc. 2. High or raised structure;
  • சுவர்த்தலைவரிக்கட்டு. 1. Coping, covering course of a wall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Coping, covering course of a wall; சுவர்த்தலைவரிக்கட்டு. 2. Parapet wall; கைப்பிடிச்சுவர்.(I. M. P. Pd. 163).
  • n. < id. +.1. (Arch.) A structure raised above the surrounding buildings; கட்டிடவகை. எதிரிலிசோழன் திருவெடுத்துக்கட்டியிலே தன்மிசெய்து (S.
    -- S162 --
    I. I. vii, 492). 2. High or raised structure; உயரமாகக் கட்டப்பட்ட இடம். Loc.