தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறுத்தலளவு ; எடுத்தலோசை ; உயர்த்துதல் ; சுமத்தல் ; தூக்குதல் ; நிறுத்தல் ; திரட்டுதல் ; உரத்துச் சொல்லுதல் ; குரலெடுத்துப் பாடுதல் ; மேம்படுத்திச் சொல்லுதல் ; பாதுகாத்தல் ; எழுப்புதல் ; தொடங்கல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; எடுத்து வீசுதல் ; வீடுமுதலியன கட்டல் ; இடங்குறித்தல் ; கைக்கொள்ளுதல் ; தாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடமொழி மெய்யெழுத்துக்களுள் ஐவர்க்கத்திலும் மூன்றாம் எழுத்தை உச்சரித்தல். (நன். 146, மயிலை.) 9. To sound the soft consonants g, j, d, d, b, of Sanskrit;
  • குரலெடுத்துப்பாடுதல். கொடிச்சிய ரெடுத்த வின்குறிஞ்சி (கம்பரா. சித்திர. 24). 8. To sing in a loud voice;
  • உரத்துச் சொல்லுதல். எடுத்தல் படுத்த னலித லுழப்பின் (நன். 88). 7. To utter in a high pitch of voice;
  • திரட்டுதல். சிலசேனையெடுத் தெழுதிக் கொள்கென்றான் (திருவிளை. மெய்க்கா. 5). 6. To recruit;
  • மேற்கொள்ளுதல். அந்தக்காரியத்தை எடுத்திருக்கிறேன். 5. To undertake, take in hand;
  • நிறுத்தல். எடுத்தலளவை. 4. To weigh in a balance;
  • உண்டாக்குதல். கௌவை யெடுப்பவள்போல் (கலித். 109). 15. To produce, cause;
  • கட்டுதல். உதிரநீராற் சுவரெடுத்து (தேவா. 838, 4). 16. To build, raise up, as a wall;
  • நீக்குதல். வண்ணான் ஆடையி லழுக்கெடுப்பான். 17. To remove, take off;
  • வாயுட் கொள்ளுதல். தூண்டி லெடுத்த வரால் (திருக்கோ. 249). 18. To take into the mouth, as fish the bait;
  • எடுத்து வளர்த்தல். ஆண்டி லெடுத்தவரா மிவர் (திருக்கோ. 249). 19. To bring up;
  • வாந்தியெடுத்தல். சாப்பிட்டதெல்லாம் எடுத்துவிட்டான். 20. To vomit;
  • தனக்கென எடுத்துக் கொள்ளூதல். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் (விவிலி. யோபு. 2, 21) 21. To take to one's self;
  • புடைபருத்தல். மந்தி கவுளெடுக்கச்சுவைத்து (காசிக. காசிப். 49). 1. To be inflated, as a monkey's cheeks;
  • மேல்நோக்கியிருத்தல். எடுத்தசெவி (பெரும்பாண். 80, உரை.) 2. To be high, as the forehead; to be prominent, as the nose or ear;
  • பொருந்துதல். மல்லெடுத்த தோள் (பாரத. பதினெட். 25). 3. To be associated with;
  • படையெடுத்தல். எடுத்துவந்து... வீரபாண்டியனை முடித்தலைகொண்டு (S.I.I. iii, 214). 4. To invade;
  • தூக்கிப்பிடித்தல். எடுக்கப்பட்ட குடைநிழலிலே (கலித். 9, உரை.) 3. To hold up;
  • சுமத்தல். நிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கை (மதுரைக். 215). 2. To bear, carry, hold;
  • உயர்த்துதல். பாண்டிலெடுத்த பஃறாமரை (திருக்கோ. 249). 1. To take up, raise;
  • மேம்படுத்துரைத்தல். மழைதருமிவெளென.... நங்கையை யெடுத்தலும் (மணி. 22, 94). 10. To speak highly of;
  • எடுத்துக்காட்டுதல். நியாயத்தை யெடுத்துச் சொன்னான். 11. To adduce, as an argument;
  • குறிப்பிடுதல். அவன் பெயரையெடுத்தால் கோபம் வருகிறது. 12. To bring in, introduce, as one's name;
  • தெரிந்தெடுத்தல். எடுத்தணி கையே றினவளை யார்ப்ப (திருக்கோ. 352). 13. To select, choose;
  • தகுதியாதல். Colloq. To be fit, proper;
  • விலைக்கு வாங்குதல். இந்தப்பொருள் எந்தக் கடையி லெடுத்தது? colloq. 14. To buy, as in a bazaar; to purchase, as in an auction;
  • நிறுத்தலளவு. எண்ணலெடுத்தல் (நன். 368). 1. Weight, measurement by balance;
  • எடுத்தலோசை. எடுத்தல் படுத்த னலித லுழப்பின் (நன். 88). 2. Acute accent, sharp tone;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எடுக்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [T. K. ettu, M. eḍu.]tr. 1. To take up, raise; உயர்த்துதல். பாண்டிலெடுத்த பஃறாமரை (திருக்கோ. 249). 2. To bear,carry, hold; சுமத்தல். நிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கை (மதுரைக். 215). 3. To hold up;தூக்கிப்பிடித்தல். எடுக்கப்பட்ட குடைநிழலிலே (கலித்.9, உரை). 4. To weigh in a balance; நிறுத்தல்.எடுத்தலளவை. 5. To undertake, take in hand;மேற்கொள்ளுதல். அந்தக்காரியத்தை எடுத்திருக்கிறேன்.6. To recruit; திரட்டுதல். சிலசேனையெடுத் தெழுதிக்கொள்கென்றான் (திருவிளை. மெய்க்கா. 5). 7. Toutter in a high pitch of voice; உரத்துச் சொல்லுதல். எடுத்தல் படுத்த னலித லுழப்பின் (நன். 88). 8.To sing in a loud voice; குரலெடுத்துப்பாடுதல்.கொடிச்சிய ரெடுத்த வின்குறிஞ்சி (கம்பரா. சித்திர. 24).9. To sound the soft consonants g, j, ḍ, d, b,of Sanskrit; வடமொழி மெய்யெழுத்துக்களுள் ஐவர்க்கத்திலும் மூன்றாம் எழுத்தை உச்சரித்தல். (நன். 146,மயிலை.) 10. To speak highly of; மேம்படுத்துரைத்தல். மளைதருமிவளென . . . நங்கையையெடுத்தலும் (மணி. 22, 94). 11. To adduce, as anargument; எடுத்துக்காட்டுதல். நியாயத்தை யெடுத்துச் சொன்னான். 12. To bring in, introduce,as one's name; குறிப்பிடுதல். அவன் பெயரையெடுத்தால் கோபம் வருகிறது. 13. To select, choose;தெரிந்தெடுத்தல். எடுத்தணி கையே றினவளை யார்ப்ப(திருக்கோ. 352). 14. To buy, as in a bazaar;to purchase, as in an auction; விலைக்கு வாங்குதல். இந்தப்பொருள் எந்தக் கடையி லெடுத்தது? Colloq.15. To produce, cause; உண்டாக்குதல். கௌவையெடுப்பவள்போல் (கலித். 109). 16. To build,raise up, as a wall; கட்டுதல். உதிரநீராற் சுவரெடுத்து (தேவா. 838, 4). 17. To remove, take off;நீக்குதல். வண்ணான் ஆடையி லழுக்கெடுப்பான். 18.
    -- 0514 --
    To take into the mouth, as fish the bait; வாயுட்கொள்ளுதல். தூண்டி லெடுத்த வரால் (திருக்கோ. 249).19. To bring up; எடுத்து வளர்த்தல்.- ஆண்டி லெடுத்தவரா மிவர் (திருக்கோ. 249). 20. To vomit;வாந்தியெடுத்தல். சாப்பிட்டதெல்லாம் எடுத்துவிட்டான்.21. To take to one's self; தனக்கென எடுத்துக்கொள்ளுதல். கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார்(விவிலி. யோபு. 1, 21).--intr. 1. To be inflated,as a monkey's cheeks; படைபருத்தல். மந்தி கவுளெடுக்கச்சுவைத்து (காசிக. காசிப். 49). 2. To behigh, as the forehead; to be prominent, as thenose or ear; மேல்நோக்கியிருத்தல். எடுத்தசெவி (பெரும்பாண். 80, உரை). 3. To be associated with;பொருந்துதல். மல்லெடுத்த தோள் (பாரத. பதினெட்.25). 4. To invade; படையெடுத்தல். எடுத்துவந்து. . . வீரபாண்டியனை முடித்தலைகொண்டு (S.I.I. iii,214).
  • n. < id. 1. Weight,measurement by balance; நிறுத்தலளவு. எண்ணலெடுத்தல் (நன். 368). 2. Acute accent, sharptone; எடுத்தலோசை. எடுத்தல் படுத்த னலித லுழப்பின்(நன். 88).
  • 11 v. intr. To be fit, proper; தகுதியாதல். Colloq.