தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன் ஆயத்தமின்றி , உடனே .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடனே. 1. Immediately, at once, promptly;
  • முன்னாயத்தமின்றி. 2. Extemporaneously, without previous preparation;

வின்சுலோ
  • ''adv.'' Suddenly, at once, promptly, extemporaneously.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. (W.)1. Immediately, at once, promptly; உடனே. 2.Extemporaneously, without previous preparation; முன்னாயத்தமின்றி.
  • எடுத்தமொழியினெய்தவைத்தல் eṭut-ta-moḻiyiṉ-eyta-vaittaln. < id. +. (Gram.)Adducing examples from the very work underdiscussion to illustrate the application of arule, one of 32 utti, q.v.; தான்கூறும் இலக்கியத்திலே இலக்கணமமைந்திருப்பதைக் காட்டுகையாகியஓர் உத்தி. (நன். 14.)