தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவர் சொன்னதைக் கொண்டே மறுத்துரைத்தல் ; முன்சென்று தடுக்கை ; இடையில் தடுத்துப் பேசுகை ; அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சடுதி. (யாழ். அக.) Suddenness;
  • ஒருவர் சொன்னதைக்கொண்டே மறுக்கை. 1. Confuting a person by using his own arguments;
  • முன்சென்று தடுக்கை. 2. Forestalling a person in word or action in order to thwart him;
  • இடையிற் றடுத்துப்பேசுகை. 3. Interrupting one while he is speaking;
  • அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமை. 4. Rashness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திடுகூறு, துணிவு.

வின்சுலோ
  • ''s.'' Retort, turn ing a person's reasons or remarks against himself, confuting one by his own arguments, anticipating a person in word, or action, in order to check, or thwart him in his object; interrupt ing one in speaking, &c. 2. Temerity, rashness; speaking, answering, or act ing rashly, துணிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (W.) 1. Confuting a person by using his ownarguments; ஒருவர் சொன்னதைக்கொண்டே மறுக்கை. 2. Forestalling a person in word oraction in order to thwart him; முன்சென்று தடுக்கை. 3. Interrupting one while he is speaking; இடையிற் றடுத்துப்பேசுகை. 4. Rashness;அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமை.
  • n.< எடு- + அடி +. Suddenness; சடுதி. (யாழ். அக.)