தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூக்கல் ; அளவிட்டறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூக்குகை. எடுக்கல் செல்லா துழப்பவன் போல (கலித். 38). 1. Lifting;
  • அளவிட்டறிகை. ஞானங்களா லெடுக்க லெழாத வெந்தாய் (திவ். திருவாய். 2, 3, 5). 2. Conceiving, comprehending;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எடு-. 1. Lifting;தூக்குகை. எடுக்கல் செல்லா துழப்பவன் போல (கலித்.38). 2. Conceiving, comprehending; அளவிட்டறிகை. ஞானங்களா லெடுக்க லெழாத வெந்தாய் (திவ்.திருவாய். 2, 3, 5).