தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுமைகூலி , சுமை கொண்டு போதற்குத் தரும் கூலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமைகூலி. அவனுக்கு எடுகூலி கட்டாது. Porterage, hire for carrying a burden;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுமைகூலி.

வின்சுலோ
  • ''s.'' Porterage, hire for carrying burdens, சுமைக்கூலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Porterage,hire for carrying a burden; சுமைகூலி. அவனுக்குஎடுகூலி கட்டாது.