தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிநிலம் , மைதானம் , பெரும்பரப்பு நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மைதானம். Plain; open field;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) plain, open field, மைதா னம். எடார்வெளி, a maidan.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. eḍāri. Plain; openfield; மைதானம்.