தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்ய இயலாத செயல் , அரிய செயல் ; தகாத செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்கொள்ளவியலாத காரியம். எடாத வெடுப்பு எடுக்கலாகாது (W.) 2. An enterprise beyond one's powers;
  • தகாதசெயல். (J.) 3. Unworthy conduct;
  • அரியசெயல். அவன் எடாதவெடுப்பெடுத்து வெற்றிபெற்றான். 1. Arduous enterprise hitherto unattempted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எடு-+ ஆ neg. +. 1. Arduous enterprise hithertounattempted; அரியசெயல். அவன் எடாதவெடுப்பெடுத்து வெற்றிபெற்றான். 2. An enterprise beyond one's powers; மேற்கொள்ளவியலாத காரியம். எடாத வெடுப்பு எடுக்கலாகாது. (W.) 3. Unworthy conduct; தகாதசெயல். (J.)