தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைதல் ; கெடுதல் ; இறத்தல் , சாதல் , ஒழிதல் ; மிஞ்சுதல் ; தொக்கு நிற்றல் ; கடத்தல் ; செய்யாதொழிதல் ; தனக்குப்பின் உரிமையாக வைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனக்குப் பின் உரிமையாக வைத்தல். நின் பெருஞ்செல்வம் யார்க்கெஞ்சுவையே (புறநா. 213). To leave behind, as to one's heir;
  • கடத்தல். இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன் (பதிற்றுப். 61, 11). 1. To transgress, go beyond, overstep;
  • தொக்குநிற்றல். சொல்லளவல்ல தெஞ்சுத லின்றே (தொல். சொல். 441). 5. (Gram.) To be elliptical, as a word;
  • செய்யாதொழிதல். இறுதி. பயப்பினு மெஞ்சாது. (குறள், 690.) 2. To refrain;
  • ஒழிதல். (குறள், 382.) 4. To cease;
  • மிஞ்சுதல். எஞ்சினா ரிவ்வுலகத் தில் (நாலடி, 21). 1. To remain, to be left behind, to survive;
  • குறைதல். எஞ்சா வின்னரு ணுண்டுளி கொள்ள (திருவாச. 3, 76). 2. To lack, diminish, to be deficient;
  • கெடுதல். வகையெழில் வனப்பெஞ்ச (கலித். 17, 13). 3. To be spoiled, injured, marred;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எஞ்சல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [M. eǹju.] intr. 1.To remain, to be left behind, to survive;மிஞ்சுதல். எஞ்சினா ரிவ்வுலகத் தில் (நாலடி, 21). 2.To lack, diminish, to be deficient; குறைதல்.எஞ்சா வின்னரு ணுண்டுளி கொள்ள (திருவாச. 3, 76).3. To be spoiled, injured, marred; கெடுதல்.வகையெழில் வனப்பெஞ்ச (கலித். 17, 13). 4. Tocease; ஒழிதல். (குறள், 382.) 5. (Gram.) To beelliptical, as a word; தொக்குநிற்றல். சொல்லளவல்ல தெஞ்சுத லின்றே (தொல். சொல். 441).--tr. 1To transgress, go beyond, overstep; கடத்தல்.இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன் (பதிற்றுப். 61, 11). 2To refrain; செய்யாதொழிதல். இறுதி பயப்பினுமெஞ்சாது (குறள், 690).
  • 5 v. tr. To leave behind, as to one's heir; தனக்குப் பின் உரிமையாகவைத்தல். நின் பெருஞ்செல்வம் யார்க்கெஞ்சுவையே(புறநா. 213).