தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைவு செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவு செய்தல். படைக்கடலா லமரேசனை யெஞ்சலித்திட (ஞானவா. தாமவியாள. 21). To bring discredit upon; to cause degradation, as of a person; to cause discomfiture;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < எஞ்சல்.To bring discredit upon; to cause degradation,as of a person; to cause discomfiture; குறைவுசெய்தல். படைக்கடலா லமரேசனை யெஞ்சலித்திட(ஞானவா. தாமவியாள. 21).