தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லலங்கார வகையுள் ஒன்று , சொல் வெளிப்படாமல் எஞ்சி நிற்பது ; எஞ்சி நிற்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எஞ்சிநிற்குஞ் சொல். (யாழ். அக.) Word which is understood or implied in the context;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எஞ்சிநிற்குஞ்சொல்.

வின்சுலோ
  • ''s.'' An ellipsis.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எஞ்சு- +. (Gram.)Word which is understood or implied in thecontext; எஞ்சிநிற்குஞ் சொல். (யாழ். அக.)