தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருபொருளின் மேல் வாயெச்சில் படுதல் ; ஒன்றன் தூய்மையைக் கெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சிட்டப்படுத்துதல். To defile food or anything else either by bringing it into contact with the mouth or by touching it with the hand that has already come into contact with the mouth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. To defile food or anything else eitherby bringing it into contact with the mouth or bytouching it with the hand that has alreadycome into contact with the mouth; உச்சிட்டப்படுத்துதல்.