தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைப் பேய் ; கொடுமையான சிறுதெய்வம் ; பெருந்தீனிக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பிசாசம். 1. A diminutive demon reputed to be exceedingly voracious;
  • பெருந்தீனிக்காரன். 2. Glutton;

வின்சுலோ
  • ''s.'' A diminutive de mon exceedingly voracious, ஓர்பிசாசம். 2. A person very fond of dainties, பெ ருந்தீனிக்காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. A diminutive demon reputed to be exceedingly voracious; ஒரு பிசாசம். 2. Glutton;பெருந்தீனிக்காரன்.