தமிழ் - தமிழ் அகரமுதலி
    எச்சிலாக்குதல் ; புண்படுத்துதல் ; கன்னிமை கெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See எச்சிலாக்கு-.
  • புண்படுத்துதல். இரும்பெச்சிற் படுத்த மார்பர் (சீவக. 2353). 2. To cause a sore;
  • கன்னிமைகெடுத்தல். (W.) 3. To deprive a damsel of her virginity, either by force or with her consent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. See எச்சிலாக்கு-. 2. To cause a sore;புண்படுத்துதல். இரும்பெச்சிற் படுத்த மார்பர் (சீவக.2353). 3. To deprive a damsel of her virginity,either by force or with her consent; கன்னிமைகெடுத்தல். (W.)