தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் எச்சிலை மனைவி உண்ணும் சடங்கு ; மணமக்கள் ஒருவர்பின் ஒருவர் ஒரு கலத்தில் பாலுண்ணுகை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தம்பதிகள் ஒருவர்பின்னொருவர் ஒருகலத்திற் பாலுண்கை. 2. Ceremony of the bride and the bridegroom drinking milk alternately out of the same cup;
  • கணவனெச்சிலை மனைவியுண்ணுஞ் சடங்கு. (J.) 1. Ceremony of the bride's eating the residue of food left by the bridegroom at a wedding;

வின்சுலோ
  • ''s.'' The above cere mony.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Ceremony of the bride's eating the residueof food left by the bridegroom at a wedding;கணவனெச்சிலை மனைவியுண்ணுஞ் சடங்கு. (J.) 2.Ceremony of the bride and the bridegroomdrinking milk alternately out of the samecup; தம்பதிகள் ஒருவர்பின்னொருவர் ஒருகலத்திற்பாலுண்கை.