தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரியங் கொண்டு காரணமறிதல் , ஆற்றில் நீர்வரக் கண்டவன் மலைக் கண் மழையுண்டென அறிதல் போல்வது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியத்தைக்கொண்டு காரணத்தையறியும் அனுமானம். Inference of a past cause from a present effect, as ascertaining previous rain from a present freshet;

வின்சுலோ
  • ''s.'' Inference of a past cause from a present effect. See அநுமானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< எச்சம் +. Inference of a past cause from apresent effect, as ascertaining previous rainfrom a present freshet; காரியத்தைக்கொண்டு காரணத்தையறியும் அனுமானம்.