தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னறிவித்தல் ; விழிக்கப் பண்ணுதல் ; தூண்டுதல் ; கண்டித்தல் ; புத்தி சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னறிவித்துச் சாக்கிரதைப்படுத்துதல். To caution, warn, forewarn;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [T. ettsa-rintsu, K. eccaṟisu, Tu. eccari.] To caution,warn, forewarn; முன்னறிவித்துச் சாக்கிரதைப்படுத்துதல்.
  • n. < எச்சரி-. [T.ettscarika, K. eccaṟike, Tu. eccarike.] 1.Caution, circumspection, vigilance; சாக்கிரதை.அவன் எச்சரிக்கை யுள்ளவன். 2. Notice, warning;முன்னறிவிப்பு. சனங்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார்கள். 3. Exclamatory word enjoining care,silence, uttered in advance on the approach ofa king, or any exalted personage; attention,called for in an assembly or court; கவனமுதலியவற்றோடு இருக்குமாறு குறிப்பிக்குஞ் சொல்.மன்னவர்க ளெச்சரிக்கைபேச (இராமநா. பாலகா. 18).4. Hymn sung before an idol, each of theverses of which ends in this word; எச்சரிக்கைப்பாட்டு. கோயிலில் எச்சரிக்கைபாடுகிறார்கள்.